"தமிழ்நாட்டில் பாஜகவை தூக்கிப் பிடிப்பது பாமக தான்"

79பார்த்தது
சமூகநீதியை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் பாஜகவை தமிழ்நாட்டில் தூக்கிப் பிடிப்பதே நீங்கள் மட்டும்தான் என சட்டப்பேரவையில் பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணிக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அவர், "20% இட ஒதுக்கீடு கொடுத்த கலைஞரை இந்த சமூகத்திற்கு எதிரானவர் போல சித்தரிப்பதையே பாமக தொடர்ந்து செய்து வருகிறது. மீண்டும் மீண்டும் திமுக மீது பழி சுமத்துவது அவைக்கு அழகல்ல. உங்கள் அரசியல் அனுபவத்திற்கும் அழகல்ல" என கூறியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்