ஒரே ஒரு கூட்டம் Total பாஜகவும் Close

73பார்த்தது
ஒரே ஒரு கூட்டம் Total பாஜகவும் Close
கோவையில் நேற்று கரூர், பொள்ளாச்சி, கோவை ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி எம்.பி ஆகியோர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். அப்போது லட்சக்கணக்கான தொண்டர்கள் சூழ அந்த கூட்டம் நடந்தது. இந்நிலையில் அவிநாசியில் இன்று நடந்துவரும் கூட்டத்தில், நேற்று நடந்த ராகுல் காந்தியின் கூட்டம் ‘பாகுபலி' படம் போல பிரமாண்டமாக இருந்தது.
ஒரே ஒரு கூட்டம் Total பாஜகவும் Close. ராகுல் காந்தியின் ஒரு நாள் வருகையே பிரதமர் மோடியின் மொத்த பிரசார பயணத்தையும் காலி செய்துவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி