அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடு இந்தியா.!

63பார்த்தது
அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடு இந்தியா.!
உலகளவில் அதிக எண்ணிக்கையில் தபால் நிலையங்களை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. 1764-ம் ஆண்டு இந்திய அஞ்சல் துறை தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் 1,55,333 தபால் நிலையங்கள் உள்ளன. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிகின்றனர். கடித பரிமாற்றம் மட்டுமல்லாமல் அரசு காப்பீட்டுத் திட்டங்கள், சேமிப்புத் திட்டங்கள், மணி ஆர்டர், பார்சல் சர்வீஸ், விரைவு தபால் போன்ற பணிகளையும் தபால் துறை மேற்கொள்கிறது.

தொடர்புடைய செய்தி