சீசன் நெல்லிக்காய் என அழைக்கப்படும் கிவி பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்தை எளிதாக்குகிறது. கிவி பழத்தில் உள்ள செரோடோனின், சிறப்பான தூக்கத்தை பெற உதவுகிறது. கிவி பழத்தில் வைட்டமின் கே சத்து அதிகம் அடங்கியுள்ளது, இது எலும்பில் ஆட்டோட்ரோபிக் செயல்பாட்டை ஊக்குவித்து அதன் வளர்ச்சியை அதிகரிக்க உதவி புரிகின்றது.