தமிழர்கள் மீது வெறுப்பு பேச்சு- சிக்கலில் மத்திய அமைச்சர்

80பார்த்தது
தமிழர்கள் மீது வெறுப்பு பேச்சு- சிக்கலில் மத்திய அமைச்சர்
தமிழ்நாட்டில் இருந்து வந்து பெங்களூரு ஓட்டலில் குண்டு வைத்ததாக மத்திய பாஜக அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து திமுக அளித்த புகாரில், ஷோபா கரந்தலாஜே மீது தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட வலியுருத்தியிருந்தது. இந்நிலையில் ஷோபா மீது பெங்களூர் காட்டன்பேட்டை போலீசார் வன்முறையை தூண்டுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி