ஏ.ஆர்.ரஹ்மான் கூறியும் கேட்காத ஜி.வி.பிரகாஷ்?

577பார்த்தது
ஏ.ஆர்.ரஹ்மான் கூறியும் கேட்காத ஜி.வி.பிரகாஷ்?
கோலிவுட்டில் தற்போது அதிகம் பேசப்படும் விஷயமாக ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து மாறியுள்ளது. இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், இருவரும் விவாகரத்து செய்யப் போவதை அறிந்த ஜி.வி.பி உறவினரான ஏ.ஆர்.ரஹ்மான் அவரிடம், "குடும்பம் வேறு தொழில் வேறு. உனக்குதான் இசையமைக்க நிறைய படங்கள் வருகின்றனவே அதில் கவனம் செலுத்து, நடிப்பதால் தான் பிரச்சனை" என கூறியிருக்கிறார். ஆனால் ஜி.வி. பிரகாஷ் கேட்கவில்லை” என தெரிவித்துள்ளார்.