குஷா திட்டம்

483பார்த்தது
குஷா திட்டம்
'குஷா திட்டம்' எனப்படும் இந்தியாவின் சொந்த நீண்ட தூர வரம்பு உடைய வான் பாதுகாப்பு அமைப்பினைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கி வருகிறது. இது நீண்ட தூரத்தில் உள்ள சீர்வேக ஏவுகணைகள், ரேடாருக்குப் புலப்படாத போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட எதிரி நாட்டு எறிகணைகள் மற்றும் கவச அமைப்புகளை கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். உயர் இலட்சியமிக்க இத்திட்டம் ஆனது, இஸ்ரேலின் இரும்புக் கவச அமைப்பை விட சிறப்பாகச் செயல்படுவது மட்டுமல்லாமல், ரஷ்யாவின் S-400 அமைப்பு மற்றும் அமெரிக்காவின் 'பேட்ரியாட்' அமைப்பு ஆகியவற்றின் செயல்திறனுக்கும் இணையான திறன் கொண்டதாக இருக்கும் என நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்தி