உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா?

2667பார்த்தது
உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா?
உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டால் அதனை கண்டுபிடிக்க எளிதான சில வழிகளை பார்க்கலாம்.

Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#
Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#
Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#
Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் 1#
Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#
Tata Dcomo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#