ஹோட்டலில் சாப்பிட்டவர்களுக்கு ரத்த வாந்தி (வீடியோ)

538பார்த்தது
டெல்லி அருகேயுள்ள குருகிராமில் ஹோட்டலில் உணவருந்திவிட்டு மவுத் ஃப்ரெஷ்னர் சாப்பிட்ட 5 பேர் ரத்த வாந்தி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாயில் எரியும் உணர்வு ஏற்பட்டதாகவும் அவர்கள் புகார் அளித்தனர். ஹோட்டல் ஊழியர்கள் மவுத் ஃப்ரெஷ்னர் என்று ஒன்றை கொடுத்ததாகவும் அதை சாப்பிட்டபின் வாயில் வெட்டுக் காயங்கள் போல ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட குமார் கூறியுள்ளார். அவர்கள் 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி