வெடித்த குக்கர்...தப்பிய குடும்பம் (வீடியோ)

67780பார்த்தது
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ஏக்தா விஹார் பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள வீட்டில் இரண்டு பெண்கள், ஒரு குழந்தை, ஒரு ஆண் ஆகியோர் வசித்து வந்தனர். வீட்டில் மதியம் உணவு தயாரிக்கும் போது சமையல் அறையில் இருந்த குக்கர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். குக்கர் வெடித்ததும் அனைவரும் ஓடினர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி