சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்

83பார்த்தது
சத்தியமங்கலம்
பூ மார்க்கெட் விலை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 5 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்

நிலவரம்
விலை கிலோ1க்கு
மல்லிகை: 280/400
முல்லை: 255/300
காக்கடா: 305/350
செண்டு: 39/100
கோழி கொண்டை: 20/105
ஜாதி முல்லை: 500
கனகாம்பரம்: 550
அரளி: 180
துளசி: 40
செவ்வந்தி: 280