ஈரோட்டில் பல்வேறு இடங்களில் ஐடி ரெய்டு

4531பார்த்தது
ஈரோடு மாவட்டம் காஞ்சி கோயில் பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவரது மகன்கள் பாலசுப்ரமணி மற்றும் வெங்கடாசலம் ஆகியோர் ஈரோட்டில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்கள் நிறுவனத்தில் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் நேற்று மூன்றாவது நாளாக பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி