ஈரோடு அருகே ஆர்ப்பாட்டம்

596பார்த்தது
தமிழ்நாடு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ஈரோட்டில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று உள்ளது இந்த ஆர்ப்பாட்டத்தில் பதினைந்தாவது ஊதியக்குழு ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் போக்குவரத்து செலவினங்களில் அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பன போன்றவைகள் வலியுறுத்தப்பட்டன

தொடர்புடைய செய்தி