பட்ஜெட்டில் 4 சாதிகளுக்கு முக்கியத்துவம்: நிர்மலா சீதாராமன்

84பார்த்தது
பட்ஜெட்டில் 4 சாதிகளுக்கு முக்கியத்துவம்: நிர்மலா சீதாராமன்
ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை 4 சாதிகள் என குறிப்பிட்டு, அவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பணிபுரியும் பெண்களுக்கு சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் என அவர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 4 சாதிகள் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு பேசியுள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி