தேர்தல் பத்திர ஊழல் - எஸ்பிஐ வங்கி மீது பாய்ந்தது வழக்கு

76பார்த்தது
தேர்தல் பத்திர ஊழல் - எஸ்பிஐ வங்கி மீது பாய்ந்தது வழக்கு
தேர்தல் பத்திரங்கள் வழக்கில் உச்சநீதிமன்றத்தின்தீர்ப்பை செயல்படுத்தாத பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) மீது நீதிமன்றஅவமதிப்பு வழக்கை ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு (ADR) தொடர்ந்துள்ளது.எஸ்.பி.ஐ, மார்ச் 6-ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் மார்ச் 13-ஆம் தேதிக்குள் அதனை வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை எஸ்பிஐ நன்கொடையாளர்களின் பெயர்களை சமர்பிக்காமல் இன்னும் 120 நாள் அவகாசம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி