அயோத்தியில் பலராமர் சிலை சிற்பி யார் தெரியுமா?

55பார்த்தது
அயோத்தியில் பலராமர் சிலை சிற்பி யார் தெரியுமா?
ஜனவரி 22-ம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் பலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த பிரபல சிற்பி அருண் யோகிராஜ் சிலையை உருவாக்கும் அரிய வாய்ப்பை பெற்றார். அவர் வடிவமைத்த ராம் லல்லாவின் சிலை அயோத்தியில் நிறுவப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அனுமன் பிறந்த இடமான கிஷ்கிந்தா கர்நாடக மாநிலத்தில் உள்ளது. இந்த புனிதமான ராமர் சிலையை வடிவமைக்கும் பொறுப்பை பெற்றது தனக்கு மிகவும் பெருமையாக உள்ளதாக அருண் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி