மேகத்தின் எடை எவ்வளவு தெரியுமா ?

59பார்த்தது
மேகத்தின் எடை எவ்வளவு தெரியுமா ?
எப்போதாவது நீங்கள் வானத்தை பார்க்கும் போது “மேகங்களுக்கு எவ்வளவு எடை இருக்கும்?” என்று நினைத்து இருக்கிறீர்களா? பஞ்சு போன்ற, லேசான தோன்றமளிக்கும் மேகம் எவ்வளவு எடை இருக்க போகிறது என நீங்கள் நினைத்தால் அது தவறு. சராசரியாக ஒரு மேகத்தின் எடை 1.1 மில்லியன் பவுண்டுகள் ஆகும். அதாவது, ஒரு மேகத்தின் எடை சராசரியாக 100 யானைகளின் எடைக்கு ஈடானதாகும். சிறு மேகத்திற்குள் பல லட்சம் கேலன் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன.