RCB அணியில் இணைந்த தினேஷ் கார்த்திக்

53பார்த்தது
RCB அணியில் இணைந்த தினேஷ் கார்த்திக்
2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியில் இந்திய கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் மீண்டும் இணைந்துள்ளார். ஆனால் இம்முறை அணியின் வீரராக இல்லாமல் பேட்டிங் பயிற்சியாளராகவும், வழிகாட்டியாகவும் செயல்படுகிறார். அந்த அளவிற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தினேஷ் கார்த்திக்கிற்கு முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை RCB அணி தனது சமூக வலைத்தளத்தின் மூலம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி