போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

536பார்த்தது
போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
வடமதுரை காவல் நிலையம் முற்றுகை போராட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து 10 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. வடமதுரை காவல்துறையினர் மெத்தனமாக நடந்துள்ளனர். இதை கண்டித்து வேடசந்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக வடமதுரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

தொடர்புடைய செய்தி