பழனிமாணவிகள் உலக அளவில் சாதனை

565பார்த்தது
பழனிமாணவிகள் உலக அளவில் சாதனை
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாசாவிண்வெளி ஆராய்ச்சி மையம் உலக அளவில் ஓவிய போட்டி நடத்தியது. லட்சக்கணக்கில் பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இந்நிலையில் பழனி அடுத்த தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகள் வரைந்த ஓவியங்களை தேர்வு செய்து நாசா தனது 2024 காலண்டரில் இணைத்துள்ளது. இதையடுத்து மாணவிகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி