பாதாள செம்பு முருகன் திருக்கோயில் சார்பாக மாவட்ட காவல்துறைக்கு ரூ 8 இலட்சம் மதிப்பிலான பேரி கார்டுகள் மாவட்ட எஸ்.பி.யிடம் அறங்காவலர் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம்பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் திருக்கோயில் சார்பாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக்கு ரூ 8 இலட்சம் மதிப்பிலான 65 பேரி கார்டுகள் வழங்கப்பட்டது. பாதாள செம்பு முருகன் திருக்கோயில் அறங்காவலர் சேது பாலக்கிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் வழங்கினார்.