இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் கொண்டாட்டம்

64பார்த்தது
கொடைக்கானல் கல்லுகுழி பகுதியில் இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் கொண்டாட்டம்.

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள அனைத்து பகுதி இஸ்லாமியார்கள் 1000க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வியாழக்கிழமை காலை 11 மணியளவில் கல்லுகுழி பகுதியில் உள்ள மைதானத்தில் ஒரே இடத்தில் சிறப்பு தொழுகையும் அதனைத் தொடர்ந்து ரம்ஜான் வாழ்த்துக்களையும் ஒருவருக்கு ஒருவர் பரிமாறி கொண்டனர். மேலும் நண்பர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்த மகிழ்தனர்.

தொடர்புடைய செய்தி