தர்மபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் ஒவ்வொருவரும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற ஆடுகள் விற்பனைக்கான பிரத்தியேகமான வாரச் சந்தை நடைபெறும் வழக்கம். நவம்பர் 3 இன்று காலை கூடிய வாரச்சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் வெளி மாவட்டத்தில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்குவதற்காக வந்தனர். இன்று சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 2000 தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 22 ஆயிரம் வரை விற்பனையானது தர்மபுரியை சந்தை பேட்டை ஆட்டு சந்தையில் ஆடுகள் வரத்து குறைவால் இன்று 20 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. வியாபாரிகள் தெரிவித்தனர்