ஜப்பானுக்கு 8 நாள் டூர் கூட்டிச் செல்லும் இந்திய ரயில்வே

56பார்த்தது
ஜப்பானுக்கு 8 நாள் டூர் கூட்டிச் செல்லும் இந்திய ரயில்வே
இந்திய ரயில்வேயின் IRCTC மூலம் ஜப்பானை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8 இரவுகள், 9 பகல்கள் பயணம் செய்து ஜப்பானில் பல இடங்களை சுற்றிப் பார்க்க முடியும். இதற்காக ரூ.3 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மார்ச் 20, 2025 டெல்லியிலிருந்து விமானம் புறப்பட்டு மார்ச் 28, 2025 மீண்டும் இந்தியா திரும்புகிறது. இந்த சுற்றுலா குறித்து மேலும் அறிந்து கொள்ள IRCTC-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

தொடர்புடைய செய்தி