தர்மபுரி: மக்களை ஏமாற்றும் திமுக அரசு, அன்புமணி எம்பி பேச்சு

69பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி மற்றும் கம்பைநல்லூர் பகுதிகளில் கட்சி நிர்வாகிகளின் இல்ல திருமணத்திற்கு நேற்று வந்தடைந்த பாமக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் பேசும்போது ஒகேனக்கல் உபரிணி திட்டத்தை செயல்படுத்தினால் தர்மபுரி மாவட்டத்தில் 80 சதவீத பிரச்சனைகள் தீர்ந்துவிடும் எனவும் பல்வேறு மாநிலங்களில் ஜாதி வெறி கணக்கெடுப்பு நடக்கிறது ஆனால் தமிழக முதல்வர் மாநில அரசு அதிகாரிகளை என கூறுகிறார் மேலும் பொதுமக்கள் மீது அக்கறையில்லாத ஆட்சி தற்போது நடந்து கொண்டிருகிறது ஆய்வு என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறது திமுக அரசு என்றும், இதற்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை பாமக போராட்டம் என எம்பி அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி