ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

50பார்த்தது
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வைத்து 18, 000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் 14000 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று (அக்.,16) அதிகாலை 18 ஆயிரம் கனஅடியாக நீர் அதிகரித்துள்ளது. காவிரி காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருப்பதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவோ பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் நான்காவது நாளாக தடை விதித்துள்ளது
Job Suitcase

Jobs near you