இன்று தீர்த்தமலை கொங்கவேளாளர் கவுண்டர் திருமண மண்டபத்தில் ஒன்றிய கழக அவைத் தலைவர் M.ஜெய்னுலாப்தீன் தலைமையில் சண்முகநதி சரளா சண்முகம் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் முன்னிலையில் அரூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கோ. சந்திர மோகன் ஏற்பாட்டில்
பொது உறுப்பினர்கள் திமுக செயல் அவர்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டம் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.
இதில் நிர்வாகிகளுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கினார்கள். இதில் மாநில தீர்மான குழு செயலாளர் கீரை விசுவநாதன் S. ராஜேந்திரன், C கிருஷ்ணகுமார், R. வேடம்மாள். Ex. MLA, K. சென்னகிருணன், S. வாசுதேவன், கு.தமிழழகன், மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.