குண்டல்பட்டியில் திடீர் தீ விபத்து

4458பார்த்தது
குண்டல்பட்டியில் திடீர் தீ விபத்து
தர்மபுரி மாவட்டம் தர்மபுரி வட்டம் , குண்டல்பட்டி கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் மார்ச் 2 ஆம் தேதி தீடீரென தீப்பற்றி மளமளவென எரிந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு (பொ) அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி