தனுஷ் எங்கேயாவது தூக்கு மாட்டி சாக வேண்டும் என பாடகி சுசித்ரா கடுமையாக பேசியுள்ளார். நயன்தாரா விவகாரம் குறித்து பேசியுள்ள அவர், தனுஷ் சீக்கிரம் சாக வேண்டும். இல்லையென்றால் மிகுந்த அசிங்கப்பட வேண்டியிருக்கும். தனுஷ் காலில் விழுந்து ரஜினிகாந்த் சேர்த்து வைத்தாரம். தற்போது ஒன்றுமில்லாமல் நிற்கிறார். அவர் இதற்கு மேல் தனுஷை காப்பாற்ற முடியாது. படத்தில் நடித்த அனைத்து நடிகைகளுக்கும் பாலியல் ரீதியாகவும், ஒவ்வொரு விதத்திலும் தொல்லை கொடுத்துள்ளார் என கூறியுள்ளார்.