துணை முதல்வர் பதவி திமுக-வுக்கு தான்!

79பார்த்தது
துணை முதல்வர் பதவி திமுக-வுக்கு தான்!
"ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே மாதிரி தான் திமுக செயல்படும். இட ஒதுக்கீடு என்பது திமுக கொண்டு வந்தது என்பதை மறக்கக் கூடாது. முதலமைச்சர் பதவிக்கு போட்டி கிடையாது, துணை முதலமைச்சர் பதவிக்கு தான் போட்டி. யார் முதலமைச்சர் என்றால் திமுகவைச் சேர்ந்தவர் தான் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்றாலும் திமுகவைச் சேர்ந்தவர் வர வேண்டும். இதற்கு டிஎன்பிஎஸ்சி போன்று தேர்வு வைத்து தேர்ந்தெடுக்க முடியாது" என கொ.ம.தே.க தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் திமுக பவள விழாவில் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி