விண்வெளியில் மிதந்தபடி நடனம்... வீடியோ...

53பார்த்தது
சர்வதேச விண்வெளி மையத்திற்கு மீண்டும் வெற்றிகரமாக சென்றடைந்ததை இந்திய வம்சாவெளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் நடனமாடிக் கொண்டாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 3-வது முறையாக சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றுள்ள சுனிதா, சர்வதேச விண்வெளி நிலையத்தின் பாரம்பரிய முறைப்படி மணி அடித்து வரவேற்கப்பட்டுள்ளார். பயணம் வெற்றியடைந்ததை குறிப்பிட்டு கூக்குரலிட்டவாறு உள்ளே வந்த அவர், நடனமாடியபடியே அங்கிருந்த சக ஆராய்சியாளர்களை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

நன்றி: நாசா.

தொடர்புடைய செய்தி