முடி வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை பொடி (செய்முறை)

58பார்த்தது
ஒரு கடாயில் கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மிளகு சீரகம் ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் சிறிது எண்ணெய் ஊற்றி புளி மற்றும் பெருங்காயம் வறுத்து, மேற்கூறிய பொருட்களுடன் கல் உப்பு சேர்த்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதை தோசை மீது தூவி பொடி தோசை போலவும், சூடான சாதத்துடனும் சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டால் முடி கொத்து கொத்தாக வளரும். இளநரைகள் மறைந்து, முடி கருப்பாகும்.

தொடர்புடைய செய்தி