விருத்தாசலத்தில் பரப்புரை பயண வரவேற்பு கூட்டம்

62பார்த்தது
விருத்தாசலத்தில் பரப்புரை பயண வரவேற்பு கூட்டம்
விருத்தாசலம் பாலக்கரையின் முன்பு திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய இருசக்கர வாகன ஊர்தி பரப்புரை பயண வரவேற்பு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான MRR. இராதாகிருஷ்ணன் MLA கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.