பெண் காவலர்களை போற்றும் வண்ணம் பாராட்டு விழா

73பார்த்தது
பெண் காவலர்களை போற்றும் வண்ணம் பாராட்டு விழா
மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களை போற்றும் வண்ணம் அவர்களுக்கான பாராட்டு விழா Dsp ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you