பண்ருட்டி எம்எல்ஏ அனைத்து கட்சி கூட்டத்தில் பேச்சு

61பார்த்தது
தொகுதி மறு வரையறை என்னும் பெயரில் ஒன்றிய அரசு திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ பங்கேற்று கருத்துக்களை வைத்து பேசினார்.

தொடர்புடைய செய்தி