கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சிறுவத்தூர் எஸ். எரிப்பாளையம் பொதுமக்கள் தங்களுக்கு தனி பஞ்சாயத்து அமைத்து தர வேண்டி இதுவரை பல்வேறு
போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில் இன்று தொடர் உண்ணாவிரத
போராட்டம் குடும்பத்துடன் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படடது.