

ஆபத்தாரணபுரம்: வசந்தம் மனவளர்ச்சி பள்ளியில் விழிப்புணர்வு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அடுத்த ஆபத்தாரணபுரம் வசந்தம் மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கான தனி கவனம் உண்டு உறைவிட சிறப்பு பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து நாடக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.