

வடலூர்: சாலை நடுவே சுவரில் டைல்ஸ் பதிக்கும் பணி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அருகில் உள்ள வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள சாலை நடுவே இரண்டு பக்கங்களிலும் டைல்ஸ் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.