சிதம்பரத்தில் சூதாடிய 3 பேர் கைது

60பார்த்தது
சிதம்பரத்தில் சூதாடிய 3 பேர் கைது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கே. ஆடுர் பாலம் அருகே பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த சி. வீரசோழன் கிராமத்தை சேர்ந்த பாலகுரு மகன் பிரபுராஜ், பிரபாகரன் மகன் கிள்ளிவளவன், கே. ஆடூர் பகுதியை சேர்ந்த வாசு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி