ரவுண்ட் அப் பண்ண முதலைகள்.. எஸ்கேப் ஆன வரிக்குதிரை

53பார்த்தது
தண்ணீரில் முதலை எவ்வளவு வலிமையானது என்பது தெரியும். ஆனால் ஒரு வரிக்குதிரை தன்னை தாக்க வந்த சில முதலைகளுக்கு எதிராக போராடியுள்ளது. தண்ணீரில் இருந்த வரிக்குதிரையை முதலைகள் சூழ்ந்தன. இருப்பினும், அது முதலைகளை எதிர்த்து தன் உயிரைக் காப்பாற்றியுள்ளது. சாத்தியமற்றதாகத் தெரியும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆச்சரியம் என்னவென்றால், ஒரு வரிக்குதிரை ஒன்று முதலையின் தாடையில் கடித்தது. இதுகுறித்து வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி