பிக் பாஸ் வீட்டில் விரிசல்.. கதறி அழுத நடிகை (வீடியோ)

83பார்த்தது
விஜய் டிவியின் மூலம் பிரபலமான ஸ்ருதிகா, ஹிந்தி பிக் பாஸ் 18-ல் போட்டியாளராக களமிறங்கினார். அந்த வீட்டிற்குள் ஸ்ருதிகாவின் நெருங்கிய தோழியாக நடிகை Chum Darang இருக்கிறார். இருவரும் நெருக்கமான தோழிகளாக பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையே திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த ஸ்ருதிகா கதறி அழுதுள்ளார். மேலும், தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கூறியுள்ளார். ஸ்ருதிகா கதறி அழும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி: BiggBoss
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி