உபெர் நிறுவனத்திற்கு நீதிமன்றம் அபராதம்

56பார்த்தது
உபெர் நிறுவனத்திற்கு நீதிமன்றம் அபராதம்
நுகர்வோர் நீதிமன்றம் பயணியிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக ரூ.20,000 அபராதத்தை உபர் நிறுவனத்திற்கு விதித்துள்ளது. சண்டிகரை சேர்ந்த அஷ்வனி பிரஷார், உபெர் செயலியில் வண்டியை முன்பதிவு செய்யும் போது கட்டணம் ரூ.359 எனக் காட்டியது. இலக்கை அடைந்ததும், வழித்தடத்தில் இருந்த 8.83 கி.மீ தூரத்திற்கு பயணக் கட்டணம் ரூ.1,334 என காட்டியதால் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகினார். விசாரணைக்குப் பிறகு, நீதிமன்றம் உபெர் நிறுவனத்திற்கு அபராதம் விதித்தது.

தொடர்புடைய செய்தி