தோசையில் கிடந்த கரப்பான் பூச்சிகள்.. ஷாக் வீடியோ

39533பார்த்தது
டெல்லியின் கனாட் பிளேஸில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது.வாடிக்கையாளர் ஒருவர் தி மெட்ராஸ் காபி ஹவுஸ் என்ற உணவகத்திற்குச் சென்றுள்ளார். அங்கே அவர் தோசை ஆர்டர் செய்துள்ளார். தோசை சாப்பிடும் போது அவர் தோசையில் வித்தியாசமாக எதோ இருப்பதை பார்த்துள்ளார். பின்னர் தோசையை உற்று நோக்கியபோது அதில் 8 கரப்பான் பூச்சிகள் இருப்பது தெரியவந்தது. மேலும் சிலர் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். அங்கு இருக்கும் சமையலறையில் சுகாதாரமற்ற சூழல் மற்றும் துர்நாற்றம் வெஈசுவதாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தொடர்புடைய செய்தி