படகு துறையில் குவியும் சுற்றுலா பயணிகள்.

81பார்த்தது
படகு துறையில் குவியும் சுற்றுலா பயணிகள்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி பகுதியில் அமைந்துள்ள. படகு இல்லத்தில் இன்று குவியும் சுற்றுலா பயணி
அதிகரித்து வருகின்றனர் நகராட்சி அதிகாரிகள் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் அமைத்து தருவதற்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள் வாகனங்களை சாலையில் நிற்பதால் காவல்துறை சார்ஜ் பண்ணும் நிலை ஏற்பட்டு வருகின்றன.
வால்பாறை வடகல்லத்தில் ஆனந்தமாய் படகுகளை இயக்கும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

டேக்ஸ் :