வாக்களிப்போம் வாருங்கள்.

71பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட. வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் 18 வயது நிரம்பியவர்கள் முதல் அனைவரும் 100% வாக்களிப்போம் வாருங்கள் மாணவர்கள் மாணவிகள் இன்று வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நீண்ட வரிசையில் நின்று 45 சதவீதம் மக்கள் தனது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். மற்றும் கருமலை ரொட்டிக்கடை ஐயர்பாடி வெள்ளமலை டனல் சிங்கோனா. தலனார் போன்ற பகுதிகளில் மிக கணிசமான 45 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது இன்றைய 10 மணி நிலவரம் வால்பாறை 21 வார்டுகளிலும் மக்கள் விழா கொண்டாடுவது போல தனது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர் வருகின்றனர். சோலையார் டேம் பகுதியில் ஆண்கள் 220 பெண்கள் 280 மற்றும் சின்கோனா மொத்தம் 234 கருமலை 175 வாக்குகள் பதிவாகி உள்ளது. மற்றும் வால்பாறை மக்களவைத் தேர்தலில் வால்பாறை பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளர் கே. ஈஸ்வர சாமி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க திமுகவினர் அதிரடி வாக்குகளை போடுமாறு மக்களிடம் பரப்புரை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி