சூலூர்: நலத்திட்டங்களுக்காக போராட வேண்டிய அவசியம் இல்லை!

55பார்த்தது
கோவை மாவட்டம் சூலூர் தாலுகா செஞ்சேரி புத்தூர் பகுதியில் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆனைமலை ஆறு நல்லாறு திட்ட பணிகளை நிறைவேற்ற கோரி மாநாடு நடைபெற்றது நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது பேசியவர் 10 ஆண்டுகால பாஜக அரசு எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்றும். தற்போதைய திமுக அரசிடம் எந்த நலத்திட்டங்களுக்காகவும் மக்கள் போராட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.

டேக்ஸ் :