திமுக பாகமுகவர்கள் கூட்டம்

1049பார்த்தது
இன்று கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, * கோவை, காட்டூர் , பார்க் வீதி பகுதியில் நடைபெற்ற திமுக பெரியகடைவீதிபகுதிக்கழகம்-2, வார்டு எண்: 83 கூட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex. எம்எல்ஏ. , அவர்கள் கலந்து கொண்டு, திமுகழக ஆக்கப் பணிகள், BLA - 2, பாக முகவர்கள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள், பூத் கமிட்டி பணிகள், OMR SHEET குறித்து பேசினார். திமுகவின் பெரியகடைவீதி பகுதி -2 செயலாளர் வி. ஐ. பதுருதீன், தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை‌ சம்பத், மாமன்ற உறுப்பினர் சுமா விஜயகுமார் Mc. , வட்டக்கழகச் செயலாளர்கள் விஜயகுமார், மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்ஆர். கே. சுரேஷ்குமார், திருநாராயணன், காட்டூர் ராஜ்குமார், கோபால்சாமி, கோவை சுஜித், ஹைவேஸ் குமார், டேவிட் மோகன், ஆபிரகாம், கிருஷ்ணசாமி, அய்யாவு, ராமசாமி, அபிநேசன், காட்டூர் குமார், சண்முகம், அமீன், லீலாவதி, ராஜன், புஷ்பராஜ், கணேசன், பத்மராஜ், சுமேஷ், BLA-2 பாகமுகவர்கள், பூத் கமிட்டி ‌நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி