விமானத்தில் மூச்சு விட சிரமப்பட்ட குழந்தைகள்

64பார்த்தது
விமானத்தில் மூச்சு விட சிரமப்பட்ட குழந்தைகள்
ஐந்து மணி நேரம் ஓடுபாதையில் விமானம் சிக்கிக் கொண்டதால், அதில் இருந்த குழந்தைகள் சுவாசிக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்‌. மும்பையில் இருந்து அதிகாலை 4.30 மணிக்கு மொரீஷியஸ் செல்ல ஏர் மொரீஷியஸ் விமானம் தயாராக இருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் நிறுத்தப்பட்டது. பயணிகளை இறங்க அனுமதிக்காததால், அதில் இருந்த குழந்தைகள் சுமார் 5 மணி நேரம் மூச்சு விடுவதில் சிரமப்பட்டனர். உடனடியாக அவர்களை கீழே இறக்கி சிகிச்சை அளித்தனர்.

தொடர்புடைய செய்தி