அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் இன்று கள ஆய்வு

78பார்த்தது
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் இன்று கள ஆய்வு
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கான பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் இன்று (நவ.15) நடைபெறுகிறது. இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று இரவு ஜெயங்கொண்டத்திற்கு வருகை தந்தார். அவருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள பயணிகள் விடுதியில் தங்கினார். தொடர்ந்து இன்று கள ஆய்வு மேற்கொள்கிறார். முதலமைச்சரின் வருகையையொட்டி அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி