த்ரிஷா விவகாரத்தில் நடிகர் சங்கம் கண்டனம்

67பார்த்தது
த்ரிஷா விவகாரத்தில் நடிகர் சங்கம் கண்டனம்
நடிகை த்ரிஷா, நடிகர் கருணாஸ் குறித்துக் கேட்பதற்குக் கூசுகின்ற, ஆதாரமற்ற பொய்க்கதைகள் பரவி வருவதற்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அபாண்டமான அவதூறை பொது வாழ்க்கையில் இருக்கும் நபரே அரசியல் சுயலாபத்துக்காகப் பரப்புவது வேதனை அளிக்கிறது. பிரபலங்கள் பதில் பேசமாட்டார்கள் என்கிற பலத்தைப் பலவீனமாக்கி விளையாடுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி